Month: October 2019

கோவா சர்வதேச திரை விழாவில் அமிதாப் திரைப்படங்களுக்கு முக்கியத்துவம்…!

இந்தியாவின் 50வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறுகிறது . பல்வேறு மொழிகளில் வெளியான முக்கியமான 12 படங்கள்…

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் – தமிழ்நாடு அணிக்கு 6வது வெற்றி..!

சென்னை: விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் தமிழ்நாடு அணி தொடர்ந்து ஆறாவது வெற்றியைப் பெற்று ‘சி’ பிரிவில் 24 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. திரிபுரா அணிக்கு எதிரான…

வதந்திகளை நம்ப வேண்டாம் : தமன்னா

தமிழ், தெலுங்கு, இந்தி எனத் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வருகிறார் தமன்னா. இந்த நேரத்தில் அவருக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது என்றும்,…

இது எப்படி தேசத் துரோகமாகும்?. வியப்பு; வேதனை” : வைரமுத்து

பிரதமர் மோடிக்கு கடந்த ஜூலை மாதம் கும்பல் வன்முறை தொடர்பாக கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திர குஹா, அபர்ணா சென் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது…

மும்பை ஆரே வனப்பகுதி – மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை

புதுடெல்லி: மும்பையின் ஆரே வனப்பகுதியில், மெட்ரோ கார் ஷெட் கட்டுவதற்காக, இதற்குமேல் எந்த மரத்தையும் மாநகராட்சி நிர்வாகம் வெட்டக்கூடாது என்றும், ஆரே வனப்பகுதியை பாதுகாப்பது தொடர்பாக போராட்டம்…

காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் உயிரிழந்தார்…!

காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார். இவருக்கு வயது 55. தமிழ்த் திரையுலகில் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு, தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்தவர் கிருஷ்ணமூர்த்தி. ‘தவசி’ ‘நான் கடவுள்’ ‘மருதமலை’,…

தேசிய மாணவர் படை துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மதுரை மாணவி!

மதுரை: தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மதுரை மாணவி சாதனா, அகில இந்திய அளவில் தேசிய மாணவர் படையினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்…

விசாகப்பட்டணம் டெஸ்டில் இந்த சாதனையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..!

மும்பை: கடந்த 1996ம் ஆண்டிற்குப் பிறகு, இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டி ஒன்றில், நான்காவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற மைல்கல்லை…

ராகுல்காந்தி திடீர் வெளிநாடு பயணம்! காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு

டில்லி: முன்னாள் காங்கிரஸ் கட்சித்தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி திடீரென வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இது காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு ஆசிய நாடு ஒன்றுக்கு…

டிஎன்பில் தொடர்பான குற்றச்சாட்டில் ஆதாரமில்லை: உயர்மட்ட கமிட்டி அறிக்கை

சென்னை: டிஎன்பில் போட்டிகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆதாரமற்றவை எனக்கூறி நிராகரித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைத்த உயர்மட்ட விசாரணைக் கமிட்டி. டிஎன்பில் போட்டித் தொடரில்…