Month: October 2019

கள்ள ஓட்டுப் போடுவதை தடுக்க வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு: சட்ட அமைச்சகம் பரிசீலனை

டில்லி: கள்ள ஓட்டு மற்றும் ஒரே வாக்காளர் பெயர் பல வாக்குச்சாவடிகளில் இடம்பெறுவது போன்ற தவறுகளை தவிர்க்கும் வகையில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து…

இந்தியாவின் பொருளாதார நிலை கடுமையாகப் பாதிப்படையும் : சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

வாஷிங்டன் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பொருளாதாரம் கடுமையாக பாதிப்படையும் எனச் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் அமைப்பின் புதிய பெண் நிர்வாக…

அதிமுக – புதிய தமிழகம் கூட்டணி ‘டமார்’: தேர்தல் ஆணையத்தில் அதிமுக மீது புகார்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எந்த உறுதியும் அளிக்காத நிலையில், அதிமுக கூட்டணியின்…

தமிழகத்தில் எம்.பாா்ம், எம்.எஸ்சி நா்சிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்! 16ந்தேதி கடைசி நாள்

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.எஸ்சி நா்சிங் மற்றும் எம்.பாா்ம் போன்ற பட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஏற்கனவே தொடங்கி உள்ளது. விண்ணப்பம் சமர்பிக்க…

நிதிஷ்குமாரின் தசரா விழாவைப் புறக்கணித்த பாஜக தலைவர்கள்

பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நடத்திய தசரா விழாவில் பாஜக தலைவர்கள் யாரும் கலந்துக் கொள்ளவில்லை. சமூக விழாக்களில் கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்துக்…

சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜெனரேட்டர் மீது கார் மோதி புதுமணத் தம்பதி பலி!

சென்னை: சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் மீது கார் மோதியதில், அதில் பயணம் செய்த புதுமணத் தம்பதியினர் பலியாகினர். இந்த சோக சம்பவம் மாமல்லபுரம் அருகே நடைபெற்றுள்ளது.…

காஷ்மீரில் தகவல்தொடர்பு தடையை நீக்குங்கள்! மோடி அரசுக்கு அமெரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

வாஷிங்டன்: காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தகவல் தொடர்பு, இணையதள சேவைகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதை உடனே நீக்குமாறு அமெரிக்க காங்கிரஸ்…

கண்டனத் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு தர அமெரிக்க அதிபர் மறுப்பு

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் மீதான கண்டனத் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்துள்ளார். அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல், நடை பெற உள்ளது. இந்த…

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீனின் மகனை மணக்கப்போகும் சானியா மிர்சாவின் தங்கை!

ஐதராபாத்: பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் சகோதரி, இந்திய முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் அசாருதீனின் மகனை மணக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய டென்னிஸ்…

ஏர் இந்தியா நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளையும் விற்கும் மத்திய அரசு

டில்லி ஏர் இந்தியாவின் அனைத்து பங்குகளையும் விற்க மத்திய அரசு விரைவில் விலைப்புள்ளி கோர உள்ளது. பல மத்திய அரசு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.…