Month: October 2019

மோடி, சீன அதிபர் சந்திப்பு எதிரொலி: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் மாமல்லபுரம் (படங்கள்)

சென்னை : பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், மாமல்லபுரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. புராதன நகரம் மாமல்லபுரத்தில் வரலாற்று…

மோடி அரசின் வர்த்தக ஒப்பந்த திட்டத்துக்கு எதிராகப் போராட உள்ள ஆர் எஸ் எஸ்

டில்லி ஆர் எஸ் எஸ் அமைப்பின் பிரிவான ஸ்வதேசி ஜாக்ரண் மஞ்ச் மோடி அரசின் வர்த்தக ஒப்பந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 10 நாட்கள் போராட்டத்தை அறிவித்துள்ளது.…

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் பிறந்தநாள் இன்று: விறுவிறுப்பு தந்த அதிசய வரவு… !பகுதி -1

விறுவிறுப்பு தந்த அதிசய வரவு…. பகுதி -1 சிறப்புக் கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அமிதாப்பச்சன்.. இது வெறும் பெயரல்ல, உழைப்பு, தன்னம்பிக்கை, காதல் திருமணம்,…

மோடி ஜிஜின்பிங் வருகை: ஓஎம்ஆர், மாமல்லபுரம் பகுதியில் டாஸ்மாக்குக்கு 2 நாள் லீவு

சென்னை: மோடி ஜிஜின்பிங் வருகை இன்று வர உள்ளதையொட்டி, இன்று முதல் ஓஎம்ஆர், ஈசிஆர் மற்றும் மாமல்லபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக்குக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டு…

கத்ரி கோபால்நாத் : மரணத்தால் மவுனமான சாக்சபோன்

மங்களூரு பிரபல சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் இன்று காலை மரணம் அடைந்தார். டூயட் என்னும் படத்தை நினைவு வைத்திருப்போரால் கத்ரி கோபால்நாத் வாசிக்கும் சாக்சபோன் இசையையும்…

வார ராசிபலன்: 11.10.2019 முதல் 17.10.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். எளிதில் தூண்டிவிடப்படுபவர்கள் நீங்கள் ஆனால் அதனால் எந்த சாதகமும் ஏற்படப்போவதில்லை ஆனால் வருடம் முழுக்க எச்சரிக்கை அவசியம். பல காலமாகத்…

காஷ்மீர் விவகாரத்தில் சீன அதிபர் பாகிஸ்தானை ஆதரிப்பார் : சீன அரசு ஊடகம் தகவல்

பீஜிங் சீன அதிபர் ஜி ஜின்பிங் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை ஆதரிப்பார் என சீன அரசு செய்தி ஊடகமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய…

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது புதிய தமிழகம்! கிருஷ்ணசாமி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்து உள்ளார். இதன்…