சென்னை :

பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், மாமல்லபுரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

புராதன நகரம் மாமல்லபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்கச்  சந்திப்பு நடைபெற உள்ள நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் உள்பட பல பகுதிகளில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பார்போரை கவர்ந்திழுக்கிறது…

அதன் புகைப்படங்கள் தொகுப்பு இங்கே பத்திரிகை.காம் வாசர்களுக்காக தொகுக்கப்பட்டு உள்ளது.