எஸ்சி/எஸ்டி மாணவர்களின் கல்வி உதவித்தொகை! மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி நிதி கையாடல் தொடர்பான வழக்கில், ஆவணங்களுடன் ஆஜராக அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், மேலாண்மை ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி/எஸ்டி மாணவர்களின்…