திகார் சிறையில் சிதம்பரம் மீண்டும் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை
டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறி,…