Month: September 2019

ரூ.10கோடி மோசடி: கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ரூ.10 கோடி மோசடி செய்துள்ளதாக, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.…

வடகிழக்கில் டிரோன்கள் மூலம் பாம்புக் கடி மருந்துகளை கொண்டுசெல்லும் திட்டம்!

குவஹாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் பாம்புக் கடி மருந்துகள் மற்றும் ரத்தம் ஆகியவற்றை டிரோன்கள் மூலம் எளிதில் அணுக முடியாத தொலைதூரப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.…

 மக்கள் தொகை பட்டியலில் ஆதார் எண், பான் எண் அனைத்தும் இணைப்பு

டில்லி அடுத்த வருடம் உருவாக்க உள்ள மக்கள் தொகைப்பட்டியலில் ஆதார் மொபைல். பான் எண்கள், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல விவரங்கள் இணைக்கப்பட…

பயங்கரவாத அச்சுறுத்தல்: மீண்டும் ஸ்ரீநகருக்கு சென்ற அஜித் தோவல்

ஸ்ரீநகர்: பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய தேசிய…

சுபஸ்ரீ மறைவு தொடர்பான வழக்கு: ஜெயகோபாலுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில், அதிமுக பிரமுகரான ஜெயகோபாலுக்கு காவல்துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை பள்ளிக்கரணை சாலையில் அதிமுக பிரமுகரான ஜெயகோபால், தனது குடும்ப…

டில்லியில் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு புதிய மின் திட்டம்! கெஜ்ரிவால் அசத்தல்

டெல்லி: தலைநகர் டெல்லியை ஆட்சி செய்து வரும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து மக்களிடையே செல்வாக்கை பெருக்கி வருகிறது. ஏற்கனவே 200…

தெற்காசிய கால்பந்து தொடர் – அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!

காத்மண்டு: தெற்காசிய கால்பந்து 18 வயதினருக்கான சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. மொத்தம் 6 அணிகள் மட்டுமே இடம்பெறும் இந்த கால்பந்து தொடரில், தலா…

இந்தியாவின் தந்தை மோடி என்பதற்குப் பெருமை அடையாதவர் இந்தியர் அல்ல :  அமைச்சரின் அதிரடி

டில்லி பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தை என அழைப்பதில் பெருமை அடையாதவர் தங்களை இந்தியர் எனச் சொல்லக் கூடாது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறி…

தேமுதிக பொருளாளர் பிரேமலதா மீதான 2011ம் ஆண்டு தேர்தல் வழக்கு! உயர்நீதி மன்றம் ரத்து

மதுரை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்பட 4 பேர் மீதான தேர்தல் வழக்கை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு…

புதிய கட்சி தொடங்கிய புதுவை முன்னாள் அமைச்சர்: நாராயணசாமி அரசுக்கு எதிராக கோஷம்

மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்று புதிய கட்சியை தொடங்கியுள்ள முன்னாள் அமைச்சர் கண்ணன், புதுவை நாராயணசாமி அரசை வீட்டுக்கு அனுப்ப உள்ளதாக சவால் விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…