Month: September 2019

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் புகுந்த கன்னியாஸ்திரி! பரபரப்பு (வீடியோ)

மதுரை: அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் கன்னியாஸ்திரி ஒருவர், சீருடையுடன் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த இந்து அமைப்பினர் அவரை தடுத்து நிறுத்தினர். மதுரை…

கீழடி அகழ்வராய்ச்சியை காண குவியும் பொதுமக்கள் – வீடியோ

மதுரை: உலகின் மூத்த குடி தமிழ் என்பது கீழடி ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ள நிலையில் சிவகங்கை கீழடி அகழ்வாராய்ச்சி மற்றும் அங்கு கிடைத்துள்ள தொன்ரமையான பொருட்களை காண…

கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜக சார்பில் மீண்டும் போட்டி

பெங்களூரு: கர்நாடகாவில் டிசம்பர் 5-ம் தேதி 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த 15 பேரும்…

பத்திரிகையாளரைக் கொல்ல நான் உத்தரவிடவில்லை : சவுதி இளவரசர் மறுப்பு

ரியாத் வுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலைக்குத் தாம் உத்தரவிடவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு, அக்டோபர்…

மோடியின் தமிழ் குறித்த பேச்சு: திமுக, காங்கிரஸ் வரவேற்பு

சென்னை: ஐஐடி-யின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, சிறப்புரை ஆறறிய பிரதமர் மோடி, வந்த உலகின் மிகப்பழமையான மொழி தமிழ்; தமிழை போற்றுவோம்! என புகழாரம் சூட்டினார். இதற்கு…

உலகின் மிகப்பழமையான மொழி தமிழ்; தமிழை போற்றுவோம்! ஐஐடி விழாவில் மோடி புகழாரம்

சென்னை: சென்னை ஐஐடி-யின் 56-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி, நிகழ்ச்சியில்பேசும்போது, உலகின் மிகப்பழமையான மொழி தமிழ்; தமிழை போற்றுவோம்! என புகழாரம் சூட்டினார்.…

முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்துக்கு ஜாமீன் அளிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

டில்லி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயால…

அத்திவரதர் தரிசனத்தின்போது பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காமல் இழுத்தடிப்பு!

காஞ்சிபுரம்: அத்திவரதர் திருவிழாவில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த ஊக்கத்தொகை ரூ.3 ஆயிரம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, துப்புரவு ஊழியர்கள்…

லாலு பிரசாத் குடும்பத்தின் மீது வெளிப்படையாக புகாரளித்த மருமகள்!

பாட்னா: மூத்த மைத்துனியும் மாமியாரும் தன்னைக் கொடுமை செய்வதாக வெளிப்படையாக புகார் தெரிவித்துள்ளார் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மருமகள் ஐஸ்வர்யா. மாட்டுத்தீவன ஊழல் வழக்கில்…