Month: September 2019

ஆகஸ்ட்டில் மட்டும் தனது உற்பத்தியை 33.99% குறைந்த மாருதி சுசுகி!

மும்பை: மாருதி சுசுகி நிறுவனம், தொடர்ந்து 7வது மாதமாக தனது உற்பத்தியைக் குறைத்துள்ளது. கடந்த ஆகஸ்டில் மட்டும் அந்நிறுவனம் 33.99% உற்பத்தியை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின்…

குறைந்தது உற்பத்தி விகிதம் – சரிந்தது வளர்ச்சி விகிதம்!

புதுடெல்லி: நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவானது, 8 ஒருங்கிணைந்த தொழில்துறைகளின் வளர்ச்சியில் 2.1% என்கிற அளவிற்கு வீழ்ச்சியை ஏற்படுத்திவிட்டதாக…

முதன்முதலாக தமிழகத்தில் சந்திப்பு: மாமல்லபுரத்தில் சீனஅதிபருடன் மோடி சந்திக்க உள்ளதாக தகவல்

டில்லி: இந்தியா வருகை தரும் சீனஅதிபரை, பிரதமர் மோடி தமிழகத்தின் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதன்முறையாக இருநாட்டு தலைவர்கள் சந்திக்கும் நிகழ்வு…

வரிசெலுத்துவோருக்கான வருமான வரித்துறையின் புதிய ஏற்பாடு என்ன?

புதுடெல்லி: ரிடர்ன்ஸ் தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணைப் பயன்படுத்தும் வரிசெலுத்துவோருக்கு தன்னிச்சையாகவே வருமான வரித்துறை PAN எண் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. PAN எண் மற்றும் ஆதார்…

மோடிக்கு விருது வழங்கவுள்ள அமெரிக்க அறக்கட்டளை – எதற்காக?

புதுடெல்லி: அமெரிக்காவிலுள்ள பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனிடமிருந்து ஸ்வாச் பாரத் அபியான் திட்டத்திற்காக விருது பெறவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த செப்டம்பர் மாத இறுதியில்…

‘ஸ்மிர்னோஃப்’புக்கு திருமணம்! வைரலாகும் அழைப்பிதழ்

பிரபலமான மதுபானங்களில் ஒன்றான ஸ்மிர்னோஃப் ஓட்கா என்ற பெயருடைய நபருக்கு கேரளாவில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இவரின் திருமண அழைப்பிதழ் வைரலாகி உள்ளது. என்ன ‘ஸ்மிர்னோஃப்’வுக்கு திருமணமா?…

நியூயார்க் நகரில் சைக்கிள் மோதி காயமடைவோர் எண்ணிக்கை அதிகம்!

நியூயார்க்: அமெரிக்காவின் வர்த்தக தலைநகரான நியூயார்க்கில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களால் விபத்துகள் அதிகரித்தாலும், அம்மாநகர மேயர் பில் டி பிளாசியோ அதுகுறித்து கவலை கொள்வதில்லை…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் மேலும் 1நாள் நீட்டிப்பு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 நாட்களாக சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத் தின் சிபிஐ காவல் மேலும் 1நாள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.…

சந்திராயன்2 விண்கலத்திலிருந்து லேண்டர் விக்ரம் பிரிப்பு! இஸ்ரோ சாதனை

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து, லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. தற்போது விக்ரம் நிலவை சுற்றி வருகிறது. வருகிற 7-ம் தேதி விக்ரம்…

ஆளுநரின் திடீர் சோதனை :அச்சமடையும் உத்திரப்பிரதேச அதிகாரிகள்

. லக்னோ உத்திரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் நடத்தும் திடீர் சோதனைகளால் உத்திரப்பிரதேச அரசு அதிகாரிகள் பயந்துள்ளனர். உத்திரப்பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்திபென் படேல் முன்பு குஜராத்…