Month: September 2019

தமிழிசையின் உழைப்புக்குக் கிடைத்த பரிசு: தமிழிசையை வாழ்த்திய குமரிஅனந்தன்!

சென்னை: தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப் பட்டுள்ளார். அவருக்கு அனைத்துக் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், அவரது தந்தையும்…

ப சிதம்பரத்துக்கு வளரும் சிக்கல் : சிபிஐ காவல் மேலும் நீட்டிப்பு

டில்லி முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்துக்கு மேலும் ஒரு நாள் சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நிதி…

விமானப்படைத் தளபதியுடன் மீண்டும் போர் விமானத்தில் பறந்த அபிநந்தன்

டில்லி: விமானப்படைத் தளபதி தனோவாவை அழைத்துக்கொண்டு மிக்-21 போர் விமானத்தில் மீண்டும் பறந்தார் அபிநந்தன். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பாலகோட்…

சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள உப்பு அளித்த பள்ளி: காணொளி எடுத்தவர் மீது வழக்கு

மிர்சாப்பூர் உ பி மாநிலப் பள்ளியில் மதிய உணவில் சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள உப்பு அளித்த வீடியோவை எடுத்து வெளியிட்ட பத்திரிகையாளர் மீது அரசு வழக்குப் பதிந்துள்ளது.…

இரண்டாம் டெஸ்ட் பந்தயத்திலும் மேற்கிந்தியத் தீவுகளை வென்ற இந்தியா

கிங்ஸ்டன் கிங்ஸ்டன் நகரில் நடந்த இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான இரண்டாம் டெஸ்ட் பேட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன்…

பொருளாதாரம் தெரியாத நிதி அமைச்சர் நிர்மலா : சுப்ரமணியன் சாமி விமர்சனம்

திருநெல்வேலி பொருளாதாரம் பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் தெரியாது ஏன பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி விமர்சனம் செய்துள்ளார். பாஜக மூத்த தலைவரும்…

ஆகஸ்ட் மாத ஊதியம் வழங்கப்படாததால் பி எஸ் என் எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம் 

டில்லி அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ்…

ஆட்டோமொபைல் துறைக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: வாகன உற்பத்தி துறையில் பல லட்சக்கணக்கானோர் வேலையிழந்து வருவதால், வாகன உற்பத்திக்கான ஜிஎஸ்டி வரியில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகன…

பழைய மகாபலிபுரம் சாலையின் போக்குவரத்து அடுக்குமுறை போக்குவரத்தாக மாற்றம்?

சென்னை: ஐடி எக்ஸ்பிரஸ் சாலையாக திகழும் சென்னையின் பழைய மகாபலிபுரம் சாலையின் உள்கட்டமைப்பு, பல அடுக்குகளைக் கொண்ட ஒரு போக்குவரத்து அமைப்பாக மாற்றப்படவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.…