Month: September 2019

ஜியோவின் பாணியில் ரூ.700 கட்டணத்தில் மூன்று சேவைகள் : பி எஸ் என் எல் அதிரடி

விசாகபட்டினம் ரிலையன்ஸ் ஜியோவின் பாணியில் பி எஸ் என் எல் ரூ. 700க்கு பிராட் பேண்ட், கேபிள் தொலைக்காட்சி மற்றும் லாண்ட் லைன் தொலைப்பேசி வசதியை வழங்கத்…

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: 5வது தங்கத்தை வென்றது மானு-சவுரப் ஜோடி

ரியோ டி ஜெனீரோ: பிரேசில் நாட்டி’ன் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மானு பாகெர்-சவுரப் சவுத்ரி ஜோடி…

நெல்லையில் தொடர் மழை: குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்…

அமெரிக்க ஓபன்: காலிறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரரை வெளியேற்றினார் டிமிட்ரோ

அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில், கோப்பையை கைப்பற்றுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஜர் ஃபெடரரை, கிரிகோர் டிமிட்ரோ விரட்டியடித்தார். இதன் காரணமாக ரோஜர் பெடரர் ஆட்டத்தை…

பந்து வீச்சா பந்து எறிதலா ? : பும்ரா குறித்த சர்ச்சைக்கு கவாஸ்கர் பதில்

கிங்ஸ்டன் இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முன்னாள் வீரர் கவாஸ்கர் பதில் அளித்துள்ளார். நடந்து முடிந்த இந்தியா மேற்கிந்தியத்…

மாணவர்களுக்கு சமுதாய உணர்வுகளை கற்பித்து சிறந்து பணியாற்றிடுக: ஆசிரியர்களுக்கு முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து

மாணவர்களுக்கு நல்ல குறிக்கோள்களை, சமுதாய உணர்வுகளை கற்பித்து ஆசிரியர்கள் சிறந்த கல்வி பணியாற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை…

கேரள தொலைக்காட்சியில் செய்தியாளர் பணியில் இணைந்த முதல் திருநங்கை!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை ஹெய்டி சாடியா(Heidi Saadiya ) என்பவர், முதன்முதலாக அங்குள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணியில் சேர்ந்துள்ளார். அதைத்தொடர்ந்து, அவர்…

கன்னியாகுமரியில் தொடர் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்வது தவிற்ப்பு

குமரியில் தொடர் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால், 1000க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கடல்…

புதுவை சட்டமன்ற துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ பாலன் வேட்புமனு தாக்கல்

புதுவை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கு உழவர்கரை எம்.எல்.ஏ பாலன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொறுப்பு காலியாக உள்ளது.…