டெண்டுல்கரின் பெரும்பாலான சாதனைகளை விராத் கோலி முறியடிப்பார்: சேவாக்
புதுடெல்லி: ஒரேயொரு சாதனையைத் தவிர, சச்சின் டெண்டுல்கரின் பெருமளவு சாதனைகளை விராத் கோலி முறியடித்துவிடுவார் என்று கணித்துள்ளார் இந்திய முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக். அதேசமயம், விராத்…