Month: August 2019

அதிகமான மக்கள் படித்ததால் வேலை இல்லையாம்! அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அடடே பேச்சு

திண்டுக்கல்: அதிகமான மக்கள் படித்ததால்தான் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். அமைச்சரின் பேச்சு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழக…

விரைவான முடிவை நோக்கி ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட் – வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா?

லண்டன்: ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 179 ரன்கள் மட்டுமே எடுக்க, பதிலுக்கு இங்கிலாந்து பெரிய ஸ்கோரை எடுத்து வலுவான முன்னிலையைப் பெறும்…

ஜம்மு காஷ்மீருக்கு இன்று ராகுல் காந்தி பயணம்!

டில்லி: சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு பலத்த பாதுகாப்பில் உள்ள ஜம்மு காஷ்மீருக்கு முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி செல்கிறார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களும்…

சி.பி.ஐ. காவல்: ப.சிதம்பரத்துடன் மனைவி, மகன் சந்திப்பு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு அவரது மனைவி மற்றும் மகன்…

வர்த்தகம் நின்றதால் வாகா எல்லையில் வருமானம் இன்றி கடும் பஞ்சம்

வாகா பாகிஸ்தான் அரசு இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்தியதால் வாகா எல்லையில் வசிக்கும் வர்த்தகர்கள் வருமானமின்றி கடும் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது வாகா…

எடுத்தது 189 ரன்கள்; கொடுத்ததோ 8 விக்கெட்டுகள் – மேற்கிந்திய தீவுகள் திணறல்

ஆண்டிகுவா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 297 ரன்கள் எடுக்க, மேற்கிந்திய தீவுகள் அணியோ முதல் இன்னிங்ஸில்…

பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நடவடிக்கை: நிர்மலா சீத்தாராமனின் புதிய அறிவிப்புகள் விவரம்….

டில்லி: இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிதி சீர்த்திருத்தம் தொடர்பாக பல்வேறு புதிய அறிவிப்புகளை…

பாரத ஸ்டேட் வங்கியின் வைப்பு நிதி வட்டி மேலும் குறைப்பு

டில்லி பாரத ஸ்டேட் வங்கி தனது வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை மீண்டும் குறைத்துள்ளது. இந்தியாவில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அமெரிக்க டாலருக்கு…

பாபர் மசூதி இடிப்பு வழக்கு : காவல்துறை பாதுகாப்பைக் கோரும் சி பி ஐ நீதிபதி

டில்லி பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ் கே யாதவ் தனக்கு காவல்துறை பாதுகாப்பு தேவை என உச்சநீதிமன்றத்தில்…

என்டிடிஎல் ஆய்வகத்திற்கு தடை – இந்திய விளையாட்டுத் துறைக்கு புதிய சிக்கல்

மும்பை: இந்தியாவின் போதை மருந்து சோதனை ஆய்வகமான என்டிடில்(NDTL) அமைப்பின் செயல்பாட்டை 6 மாதங்களுக்கு தடைசெய்து உத்தரவிட்டுள்ளது சர்வதேச போதை தடுப்பு ஏஜென்சியான WADA. ஆய்வகங்களுக்கான சர்வதேச…