Month: August 2019

அருகே நெருங்கிய மலைச்சிங்கம் – இசையின் உதவியால் தப்பிய பெண்..!

டொராண்டோ: கனடா நாட்டில் 45 வயது பெண் ஒருவர் தனது செல்ஃபோனில் பதிந்து வைக்கப்பட்ட ஒரு சத்தமான வாத்திய இசையின் உதவியால் மலைச் சிங்கத்திடமிருந்து உயிர் தப்பினார்.…

விளையாட்டிற்கு உகந்த வகையில் WADA விதிமுறைகள் மாற்றப்படுமா?

மும்பை: உலக போதை மருந்து பயன்பாட்டு தடுப்பு அமைப்பான WADA, தனது பட்டியலை மறுவரையறை செய்ய வேண்டிய நேரமிது என்று தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்…

காஷ்மீர் குறித்த பிரதமரின் நாடாளுமன்ற அறிக்கையைக் கோரும் காங்கிரஸ்

டில்லி காஷ்மீர் மாநில நிலை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வந்த அமர்நாத் யாத்திரை…

வருமான வரித்துறை குறித்துப் பேச வேண்டாம் : பெண் தொழிலதிபருக்கு அறிவுரை

பெங்களூரு வருமான வரி விவகாரம் குறித்து வெளியில் பேசக் கூடாது எனப் பெண் தொழிலதிபர் கிரண் மசும்தார் ஷாவுக்கு அதிகாரி ஒருவர் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபரும்…

பாஜக பிரமுகர்கள் ஊழலைக் கண்டுபிடித்த அதிகாரி பதவி நீக்கம்

டில்லி பாஜக பிரமுகர்களான ஜனார்த்தன ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழலைக் கண்டுபிடித்த ஐ எஃப் எஸ் அதிகாரி கைலோல் பிஸ்வாஸ் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளார். பத்து வருடங்களுக்கு…

முதலாவது டி-20 போட்டியை தடுமாறி வென்ற இந்தியா!

ஃப்ளோரிடா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டி-20 போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்தியா. ஃப்ளோரிடாவின் சென்ட்ரல் ப்ரோவார்டு ரீஜினல் பார்க் ஸ்டேடியத்தில்…

நிதி அமைச்சரின் சந்திப்பைப் புறக்கணித்த பத்திரிகையாளர்கள் : தொடரும் போராட்டம்

டில்லி பத்திரிகையாளர்களுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது. மத்திய பாஜக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பு ஏற்றுள்ள நிர்மலா சீதாராமன் தனது…

ஆயுத ஒப்பந்தம் முறிந்தவுடன் புதிய திட்டத்துடன் களமிறங்கும் அமெரிக்கா!

வாஷிங்டன்: ரஷ்யாவுடனான இருதரப்பு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதையடுத்து, புதிய ஏவுகணை சோதனை நடத்துவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது அமெரிக்கா. 2021ம் ஆண்டு காலாவதியாகவுள்ள அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா என்ற…

டெக்சாஸ் : வால்மார்ட் வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி

எல் பாசோ, டெக்சாஸ் டெக்சாஸ் மாகாணத்தில் எல் பாசோவில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில்…

மக்கள்தொகை கணக்கெடுப்பு: 34வகையான விவரங்களுடன் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி தொடக்கம்

டில்லி: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு (2020ம் ஆண்டு) ஏப்ரல் மாதம் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை நடைபெற…