Month: August 2019

தகுதியற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் – ராகுல் காந்தி கடும் தாக்கு!

புதுடெல்லி: தகுதியற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால், இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி வேகமாக சென்றுகொண்டுள்ளதாக எச்சரித்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. அவர் கூறியுள்ளதாவது, “திரு.பிரதமர்…

ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு அமல்

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காஷ்மீர் அரசு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகள்…

வீட்டுச் சிறையில் முன்னாள் காஷ்மீர் முதல்வர்கள்: தொடரும் பதற்றமான சூழல்

காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் ஒமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ள சம்பவம் தேசிய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

காஷ்மீர் பதற்றம் – இர்ஃபான் பதான் உள்ளிட்ட வெளிமாநில கிரிக்கெட் வீரர்கள் வெளியேற உத்தரவு

ஸ்ரீநகர்: காஷ்மீர் கிரிக்கெட் அணியின் வீரரும் ஆலோசகருமான இர்ஃபான் பதான், பயிற்சியாளர்கள் மிலாப் மெவாடா மற்றும் சுதர்ஷன் மற்றும் அணியின் இதர ஊழியர்கள் உடனடியாக அம்மாநிலத்தை விட்டு…

இவிஎம் போய்விட்டால், பாரதீய ஜனதாவும் தானாக போய்விடும் – சொல்வது யார்?

மும்பை: எலெக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நடைமுறையிலிருந்து நீங்கும்போது, பாரதீய ஜனதா கட்சியும் தானாகவே அரசியல் வானிலிருந்து காணாமல் போய்விடும் என்று கூறியுள்ளார் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர்…

கல்லூரி மாணவி எரித்துக் கொலை : அசாம் இளைஞருக்குத் தூக்கு

கவுகாத்தி கல்லூரி மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அவருடைய ஆண் நண்பருக்கு கவுகாத்தி நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கி உள்ளது. அசாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியை சேர்ண்ட…

காஷ்மீர் மாநிலத்திலிருந்து வெளியேறும் பயணிகளுக்குக் கட்டணத்தைக்  குறைத்த ஏர் இந்தியா

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பயணிகள் பெருமளவில் வெளியேறி வருவதால் ஏர் இந்திய தனது பயணக்கட்டணத்தை குறைத்துள்ளடு. கடந்த வெள்ளிக்கிழமை அன்று காஷ்மீர் மாநில நிர்வாகம் அமர்நாத்…

குடியாத்தம் வாக்குச் சாவடி மையத்தில் கணினி மற்றும் கண்காணிப்பு காமிரா திருட்டு

குடியாத்தம் வேலூர் மக்களவை தேர்தலையொட்டி குடியாத்தம் வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா மற்றும் கணினிகள் கொள்ளைய்டிக்கபட்டுள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்தி…

டில்லியில் அமித் ஷா – அஜித் தோவல் இன்று சந்திப்பு

டில்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சந்தித்துப் பேசி வருகின்றனர். காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை…

ஒதுக்கப்பட்ட நிதியை கையாளும் திறனற்ற அரசா தமிழக அரசு?

சென்னை: கடந்த 2013-14 மற்றும் 2017-18 ஆகிய காலகட்டங்களில் பல்வேறு அரசு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1.22 லட்சம் கோடியை தமிழ்நாடு அரசு முறையாகப் பயன்படுத்த தவறிவிட்டது…