1000க்கு மேற்பட்ட வழக்குகள் 50 வருடங்களாக நிலுவையில் உள்ளன : ரஞ்சன் கோகாய்
டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 1000க்கும் மேற்பட்ட வழக்குகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். நாடெங்கும் உள்ள நீதிமன்றங்களில் பல வழக்குகள்…