சென்னையின் 15 இடங்களில் நாளை குறை தீர்க்கும் கூட்டம்! குடிநீர் வாரியம் அறிவிப்பு
சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நாளை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்றும், இந்த கூட்டம் சென்னையில் 15 இடங்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து…