Month: August 2019

பணமதிப்பிழப்புக்கு முன்பு இருந்ததை விட அதிக நோட்டுக்கள் அச்சடித்த ரிசர்வ் வங்கி

டில்லி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு இருந்ததை விட இப்போது அதிக மதிப்பில் நோட்டுக்கள் ரிசர்வ் வங்கி அச்சடித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர்…

வார ராசிபலன்: 30.08.2019 முதல் to 05.09.2019  வரை! வேதா கோபாலன்

மேஷம் கவலைப்படாதீங்க. எல்லாப் பிரச்சினையும் ஓய்ஞ்சு அப்பாடான்னு நீங்க ரிலாக்ஸ் ஆகப் போறீங்க. உறுதி. நண்பர்களின் ஆலோசனையும், வழி காட்டுதலும் உதவியும் உங்களை மிகவும் உயரத்தில் கொண்டு…

தமிழகத்திற்குள் வரும் லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளைகள்: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தகள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு கையெழுத்தாகியுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், தொழில்துறை மற்றும்…

வங்கதேச நாணயத்தை விட மிகவும் குறைந்துவிட்டதா இந்திய ரூபாயின் மதிப்பு ?

இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு, வங்கதேச நாணயமான டாக்காவை விட மிகவும் குறைந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் சிலர் பதிவுகளை மேற்கொண்டு வருவது வைரலாகி வருகிறது. கடந்த 72…

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தோனி, பும்ராவுக்கு இடமில்லை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் மூன்று டி20 போட்டியில் விளையாடும் விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்து உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம்…

ஓரீரு மாதங்களில் மயிலாடுதுறை தனிமாவட்டமாகும்: எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் உறுதி

ஓரீரு மாதங்களில் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன்,…

ரூ. 40 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

தங்கம் விலை இன்று பவுனுக்கு 304 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 744 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுபோலவே 10 கிராம் சுத்த தங்கத்தின்…

புதிய நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த கால இன்சுலின் சிகிச்சை : மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை பரிந்துரை

தற்போது நீரிழிவு நோயாளிகளுக்கு கடைசி கட்டமாகவே இன்சுலின் ஊசி வழியாக மருந்து கொடுக்கப்பட்டு நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது ஆனால் தற்போதைய மெட்ராஸ் நீரிழிவு ஆய்வு அறக்கட்டளையானது…