Month: July 2019

அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் தெளிவான விளக்கம் தேவை! உச்சநீதி மன்றத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் மனு

டில்லி: கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி ஆட்சிக்கு எதிராக 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி துக்கி உள்ள நிலையில், அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க மறுத்து விட்டார். அங்கு…

விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடத்த முடியாது: கவர்னருக்கு சபாநாயகர் பதிலடி

பெங்களூரு: விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று கவர்னர் வஜுபாய் வாலாவுக்கு சபாநாயகர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில், குமாரசாமி அரசு மீதான நம்பிக்கையில்லா…

கேரளாவில் கன மழை : ரெட் அலர்ட் எச்சரிக்கை

டில்லி இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை காரணமாக கேரளாவில் ஒரு சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

தொடர்மழை எதிரொலி: கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 2500 கன அடியாக அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் வினாடிக்கு 2500 கன…

நெக்ஸ்ட் தேர்வு: தமிழக சட்டமன்றத்தில் ஸ்டாலின் – விஜயபாஸ்கர் நேரடி விவாதம்

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று மத்திய அரசு கொண்டு வர உள்ள நெக்ஸ்ட் எனப்படும் எக்சிட் தேர்வு தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக சுகாதாரத்…

வான் வழி மூடலால் பாகிஸ்தானுக்கு ரூ. 800 கோடி நஷ்டம்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் தனது வான் வழியை மூடியதால் அந்நாட்டுக்கு ரூ. 800 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அன்று காஷ்மீர்…

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை: அரசுத் தேர்வு இயக்ககம் வெளியீடு

சென்னை: தமிழக கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டு (2019-2020) கல்வி ஆண்டில் நடைபெற உள்ள 10வது, 11வது மற்றும் 12ம்…

குழந்தைகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை : மாநிலங்களவையில் மசோதா தாக்கல்

டில்லி குழந்தைகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு கடும் தண்டனை வழங்கும்…

இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பு குறை: கண்டுபிடித்த தமிழக இளைஞனுக்கு ரூ.20லட்சம் பரிசு

சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் தளத்தில் உள்ள குறையை கண்டுபிடித்து கூறிய தமிழக இளைஞனுக்கு 30ஆயிரம் டாலர் (ரூ.20லட்சம்) பரிசு வழங்கி கவுரவித்து உள்ளது இன்ஸ்டாகிராம் நிறுவனம்.…

உத்திரப் பிரதேச துப்பாக்கிச் சூடு : ஆறுதல் கூறப் போன பிரியங்கா காந்தி கைது

சோன்பத்ரா, உத்திரப் பிரதேசம் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தோருக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்…