Month: July 2019

ஆங்கில புத்தாண்டு தினத்தன்று இரவு இந்து கோவில்கள் திறக்கலாம்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று இந்து கோயில்களை பக்தர்களின் தரிசனத்துக்காக இரவு திறக்கலாம் என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு கூறி உள்ளது. புத்தாண்டு தினத்தன்று இரவு இந்து…

ஆந்திர தலைநகர் கட்டமைப்பைத் தவிர மற்ற திட்டங்களுக்கு உதவி தொடர்கிறது : உலக வங்கி

அமராவதி ஆந்திர மாநில தலைநகர் அமைக்க உதவி திட்டத்தை ரத்து செய்த உலக வங்கி மற்ற திட்டங்களுக்கான உதவி தொடரும் என அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் இரண்டாகப்…

96 தெலுங்கு ரீமேக்கிற்குத் தயாராகும் சமந்தா……!

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘96’ படம் , வசூலை அள்ளி தந்தது. தமிழில் படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கினார்…

விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திராயன் 2: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

உலகில் முதன் முறையாக, நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய சந்திராயன் 2 என்கிற விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.…

மேற்குஇந்திய தீவு போட்டிகளில் முதன்முறையாக ஐபிஎல் வீரர்களை களமிறக்கியுள்ள பிசிசிஐ!

மும்பை: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான வீரர்கள், அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுமுக வீரர்களாக ஐபிஎல் போட்டிகளில் கலக்கி வந்த நவ்தீப் சைனி மற்றும் ராகுல் சாஹர் போன்ற…

17 அமெரிக்க உளவாளிகளுக்கு மரண தண்டனை அளித்த ஈரான்

டெகரான் அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் 17 உளவாளிகளுக்கு ஈரான் மரண தண்டனை விதித்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரான் நாட்டின் அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக்…

மேலூர் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு: நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் மெத்தனம்

மேலூர் அருகே நான்குவழிச் சாலையில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வரும் நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகமெங்கும்…

ஆளுநர் மூலம் கர்நாடக அரசை பிடிக்க பாஜக முயற்சி : அமைச்சர் புகார்

பெங்களூரு ஆளுநர் மூலம் கர்நாடக மாநில அரசை பிடிக்க பாஜக முயல்வதாக அமைச்சர் சிவகுமார் குற்றம் சாட்டி உள்ளார். கர்நாடக மாநிலத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி…

சிதிலமடைந்துள்ள சேலம் கோதண்டராமர் கோவில் தேர்: கவனிக்குமா இந்துசமய அறநிலையத்துறை?

`ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்றனர் ஆன்றோர்கள்… ஆனால், ஆலயத்துக்கு சென்றால், அங்குள்ள சிலைகள், சிற்பங்கள் மட்டுமின்றி, பாரம்பரியம் மிக்க தேர்கள் போன்ற சுவாமிகளை சுமந்து செல்லும்…

மத்தியப்பிரதேச எம் எல் ஏ க்கள் 22 மணி நேரம் பணி புரிந்து சாதனை

போபால் மத்தியப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 மணி நேரம் பணி புரிந்து சாதனை நிகழ்த்தி உள்ளனர். மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த…