Month: July 2019

ராணுவத்தில் பாராசூட் பயிற்சி பெறப்போகும் தோனி!

ஸ்ரீநகர்: ராணுவத்தில் கவுரவ லெப்டினண்ட் கர்னலாக இருந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, காஷ்மீரில் ராணுவ பாராசூட் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல்…

மக்களவைக் கூட்டம் : விதிமுறைகளை முறித்த சபாநாயகர்

டில்லி மக்களவை உறுப்பினர் மரணம் அடைந்தால் அவை ஒத்தி வைக்கப்படும் விதி முறைகளை சபாநாயகர் உடைத்துள்ளார். மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஆளும்…

தமிழக லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனம்: தமிழகஅரசுக்கு ஆதரவாக உச்சநீதி மன்றம் தீர்ப்பு

டில்லி: தமிழக லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்திருந்த நிலையில், தமிழகஅரசின், மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதி மன்றம், சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை…

அமர்நாத் யாத்திரை: 22 நாட்களில் 2.85 லட்சம் பேர் தரிசனம்

ஸ்ரீநகர்: இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கிய 22 நாட்களிலேயே 2,85,385 பேர் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட…

வரும் 2024 ல் நிலவுக்கு பெண்ணை அனுப்பும் நாசா

வாஷிங்டன் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வரும் 2024 ஆம் வருடம் ஒரு பெண்ணையும் அவருடன் ஒரு ஆணையும் அனுப்ப முடிவு செய்துள்ளது. அமெரிக்க விண்வெளி…

நெறிமுறை மீறினால் முடக்கப்படும்: பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் எச்சரிக்கை

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு பல்வேறு நெறிமுறைகளை அறிவித்து உள்ளது. அதை மீறினால் முடக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள வாட்ஸ்அப் செயலியில்…

விதிகளை மீறிய 60 லட்சம் வீடியோக்களை நீக்கிய டிக் டாக்

டில்லி டிக் டாக் செயலி விதிகளை மீறி பதிவிடப்பட்டுள்ள 60 லட்சம் வீடியோக்களை நீக்கி உள்ளது. உலகெங்கும் உள்ள மக்களிடையே மிகவும் பரவி வரும் டிக் டாக்…

இலங்கை வீரர் லசித் மலிங்கா ஓய்வு தேதி அறிவிப்பு!

உலக கிரிக்கெட் வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து வரும், இலங்கை வேகப்பந்து வீச்சாளரும், யாக்கர் வீசுவதிலும் வல்லவருமான லசித் மலிங்கா வரும் ஜூலை 26ம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான்…

மேட்டூர் வந்தடைந்தது காவிரி நீர்….! விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரிநீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில்…

ஆதார் இணையம் அனுமதி மறுப்பு : சென்னையில் 100 இ சேவை மையம் மூடல்

சென்னை ஆதார் இணையம் அனுமதி மறுப்பால் சென்னை நகரில் 100 இ சேவை மையங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னை நகரில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷான் மூலம்…