Month: July 2019

பிரியங்காவை காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வு செய்ய வேண்டும்! பீட்டர் அல்போன்ஸ்

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை கூட்டி. பிரியங்கா காந்தியை உடனடியாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழக…

மகாராஷ்டிரா: தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஓட்டம்….

மும்பை: மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளை முடக்கும் வேலையில் தீவிரமாக இறங்கி உள்ளது. சமீபத்தில் கர்நாடக சட்டமன்றத்தை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றிய…

உன்னாவ் விவகாரத்தால் மக்களவையில் அமளி: காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

டில்லி: உன்னாவ் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி கு விவகாரம் இன்று மக்களவையில் எதிரொலித்தது. இது குறித்து விவாதிக்க வேண்டும் மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில்…

காஷ்மீரில் தேர்தலுக்குத் தயாராக மாநில பாஜக பிரிவுக்கு தலைமை உத்தரவு

டில்லி காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்குத் தயாராக இருக்கும்படி மாநில பாஜகவை கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில…

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: பாலச்சந்திரன் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்து உள்ளார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள…

காஃபி கிங் சித்தார்த்தா: இந்திய காபி துறையின் மிகச் சிறந்த மனிதர்!

டில்லி: காஃபி கிங் சித்தார்த்தா இந்திய காபி துறையின் மிகச் சிறந்த மனிதர் என்று காஃபி துறை அஞ்சலி செய்தியில் கூறி உள்ளது. நாடு முழுவதும் உள்ள…

காஃபி கிங் மரணம்: கண்ணீருடன் சாலையோரங்களில் குவிந்த மல்நாடு மக்கள்….

சிக்மகளூர்: நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள பிரபல கஃபே காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா மரணத்துக்கு அவரது சொந்த மாவட்டமான சிக்மகளூர் மாவட்டமே அஞ்சலி…

ஓய்வுபெற்ற கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் கஃபே காஃபி டே இடைக்கால தலைவராக நியமனம்! 

சிக்மகளூர்: ஓய்வுபெற்ற கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் எஸ்வி.ரங்கநாத், கஃபே காஃபி டே நிறுவனத்தின் இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கடல் பிரச்சினையில் சிக்கித்தவித்த பிரபல…

இப்படியும் சில நபர்கள் – மதவெறியா? அல்லது விளம்பரமா?

ஜபல்பூர்: தான் சொமாட்டோவில்(Zomato) ஆர்டர் செய்த உணவை டெலிவரி செய்வதற்கு பணிக்கப்பட்ட நபர் இந்து அல்ல என்பதற்காக அந்த ஆர்டரை ரத்து செய்துள்ளார் ஒருவர். ஆனால், இந்த…

காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா மரணம்: சிக்மகளூர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு

சிக்மகளூர்: பிரபல கஃபே காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மரணத்துக்கு துக்கம் அணுசரிக்கும் விதமாக, இன்று சிக்மகளூர் மாவட்டம்…