நிதித்துறையை நிர்வகிப்பது நிர்மலா சீதாராமனா? பிரதமரா?: ஊடகச் செய்தி
டில்லி நிதித்துறையைப் பிரதமர் நிர்வகிப்பதாகவும் நிர்மலா சீதாராமன் டம்மியாக உள்ளதாகவும் நேஷனல் ஹெரால்ட் செய்தி ஊடகம் கூறி உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்று…