Month: July 2019

இயக்குநர் சங்க தலைவர் பதவி: பாரதிராஜா திடீர் ராஜினாமா.

சென்னை: இயக்குனர் சங்க தலைவராக ஒருமனதாக கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா, இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளளார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை…

நான் வட கொரியாவுக்கு வந்ததால் ஆனந்த கண்ணீர் சிந்தும் மக்கள் : டிரம்ப்

வாஷிங்டன் வடகொரியா நாட்டுக்கு சென்று அமெரிக்க அதிபர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு நிகழ்த்தியது குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். வட கொரியா மற்றும்…

சென்னை தண்ணீர் தட்டுப்பாடு எனது கருத்தல்ல; மக்கள் கருத்து: ஸ்டாலினுக்கு கிரண்பேடி பதில்

சென்னை: சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடுக்கு அரசியல்வாதிகளும், மக்களும்தான் காரணம் என்று புதுச்சேரி கவர்னர் விமர்சித்து இருந்தார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, கிரண்பேடி…

சென்னையில 11-ந்தேதி முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாம்! வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னையில் வரும் 11-ந்தேதி முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில்…

தமிழக புதிய தலைமைச்செயலாளர், டிஜிபி தமிழக முதல்வருடன் சந்திப்பு!

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக பதவி ஏற்றுள்ள புதிய தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் புதிய டிஜிபி திரிபாதி ஆகியோர் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி…

பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியக் கைதிகள் விவரம்! இந்திய அரசிடம் ஒப்படைப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் வாடும் 261 இந்தியக் கைதிகளின் பட்டியலை பாகிஸ்தான் அரசு இந்திய அரசிடம் வழங்கி உள்ளது. புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது…

தமிழகத்தில் வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த மாட்டோம்! அமைச்சர் தர்மேந்திர பிரதான்

டில்லி: தமிழகத்தில் வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தின் டெல்டா மாவட்டம் உள்பட…

ராகுல் காந்தி – காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் இன்று சந்திப்பு

டில்லி காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களை இன்று ராகுல் காந்தி சந்திக்க உள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது.…

தமிழக மக்கள் குறித்து அநாகரிகம்: கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய தண்ணீர் பஞ்சம் குறித்து புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கடுமையாக விமர்சித்து உள்ளார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு…

பெட்ரோல் நிலையங்களில் மின் வாகனங்களை சார்ஜ் செய்ய அரசு உத்தேசம்

டில்லி பெட்ரோல் நிலையங்களில் மின்சார வாகனங்களை சார்ஜி செய்யும் வசதியை அளிக்க அரசு உத்தேசித்துள்ளது. உலகெங்கும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணங்களில் பெட்ரோல்…