Month: July 2019

இந்தியாவுக்கு நேட்டோ அந்தஸ்து அளிக்கும் தீர்மானம் அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

வாஷிங்டன் வடக்கு அட்லாண்டிக் போர் ஒப்பந்த அமைப்பில் உள்ள நாடுகளுக்கு இணையான அந்தஸ்து அளிக்கும் தீர்மானம் அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேறியது. வடக்கு அட்லாண்டிக் போர் ஒப்பந்த அமைப்பை…

முன்னாள் பிரதமர் மன்மோகனை சந்திக்க வீடு தேடி வந்த பிரதமர் மோடி! எதுக்கு தெரியுமா?

டில்லி: முன்னாள் பிரதமரும், பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங்கை பிரதமர் மோடி அவரது இல்லத்துக்கு வந்து சந்தித்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பின்போது,…

நாடு கடத்தல் : மல்லையாவின் மேல் முறையீட்டு மனு மீது இன்று விசாரணை

லண்டன் தம்மை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என தொழிலதிபர் விஜய் மல்லையா அளித்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. பிரபல இந்திய தொழிலதிபரான விஜய்…

வங்கி மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 50 இடங்களில் சிபிஐ திடீர் ரெய்டு….

டில்லி: வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாதது தொடர்பாக நாடுமுழுவதும் இன்று சிபிஐ அதிரடி ரெய்டு நடத்தி வருகிறது. நேற்று சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக மேற்குவங்க…

அரசு அதிகாரியை பேட்டால் அடித்த பாஜக எம் எல் ஏ கட்சி நீக்கம் : பிரதமர் உறுதி

டில்லி மத்தியப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் ஆகாஷ் விஜய்வர்கியா அரசு அதிகாரிகளை பேட்டால் அடித்து விரட்டியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநில இந்தூர்…

‘தினகரன் கட்சி சரிவு என்று போடுங்கள்…’ செய்தியாளர்களின் கேள்விக்கு டிடிவி எகத்தாளமான பதில்

சென்னை: டிடிவி தினகரன் அமமுகவின் முக்கிய நிர்வாகி இன்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேருவதாக அறிவித்துள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தினகரன் கட்சி…

மும்பை கனமழை : ரன்வேயில் நீர் புகுந்ததால் விமான சேவை முழுவதுமாக நிறுத்தம்

மும்பை நான்கு தினங்களாக விடாமல் பெய்து வரும் கனமழையால் மும்பை நகரம் கடும் பாதிப்பு அடைந்து விமான சேவை முழுவதுமாக நிறுத்தபட்டுள்ளது. மும்பை நகரில் இந்த வருடம்…

ஜூலை 12-ந் தேதி வெளியாகும் யோகிபாபுவின் ‘கூர்க்கா’ ….!

நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகிவரும் ‘கூர்க்கா’ திரைப்படத்ம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவான படம் ‘கூர்கா’.…

மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டி! மதிமுக உயர்நிலைக்குழு ஒப்புதல்

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டியிட மதிமுக மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில், ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் ஒரு மனதாக வைகோவை வேட்பாளராக தேர்வு செய்துள்ளனர். இதன்…

மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் கவனத்திற்கு…..!

சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் செய்துள்ள மாணவ மாணவிகள் , அதற்குரிய மதிப்பெண் சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, பிறப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ் போன்றவற்றின் நகல்களை உடடினயாக…