எல்டிடிஇ, பாகிஸ்தான் சதி வலையில் இருந்து இந்தியாவை காப்பாற்றியது ராஜபக்சே! சுப்பிரமணியசாமி சர்ச்சை டிவிட்
டில்லி: இந்தியாவை துண்டாட நினைத்த விடுதலைப்புலிகள் (எல்டிடிஇ) மற்றும் பாகிஸ்தான் சதி வலையில் இருந்து, இந்தியாவை ராஜபக்சே காப்பாற்றினார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி டிவிட்…