கர்நாடக களேபரம்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமாவுக்கு துணைமுதல்வர் பரமேஸ்வரா காரணமா?
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்கள் 14 பேர் ராஜினாமா செய்துள்ள தால், ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள்…