2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு வாக்குரிமை ரத்து – மத்திய அமைச்சர் கோரிக்கை
பாட்னா: இரண்டு குழந்தைகளுக்கு மேல் வைத்திருக்கும் தம்பதிகளின் வாக்குரிமையை ரத்துசெய்ய வேண்டுமென பேசியுள்ளார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். அவர் கூறியதாவது, “நாட்டின் மக்கள்தொகை அச்சமூட்டும் வகையில்…