Month: July 2019

விக்ரம் 58 படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் …!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து…

லீக் ஆன ‘பிகில்’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்….!

அட்லீ இயக்கத்தில் , விஜய் , நயன்தாரா நடிக்கும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு…

நான் யாருக்காகவும் வளைந்துகொடுக்க மாட்டேன்! கர்நாடக சபாநாயகர் ஆவேசம்

பெங்களூரு: நான் யாருக்காகவும் வளைந்து கொடுக்க மாட்டேன் என்றும், மக்களுக்கு மட்டுமே பதிலளிக்க நான் கடமைப்பட்டவன் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் ஆவேசமாக தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நிலவி…

நிலவில் காலடி வைக்க தயாராகும் இந்தியாவின் சந்திராயன் 2

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்த 50வது ஆண்டின் கொண்டாட்டத்திற்கு முன்னதாகவே, நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன் விண்கலத்தை ஏவ இந்தியா தயாராகி வருகிறது. சந்திராயன் 2…

அது ஒட்டுமொத்த அணியின் முடிவுதான் – காரணம் சொல்லும் ரவி சாஸ்திரி!

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், முக்கிய வீரரான தோனியை வழக்கமான 5வது இடத்தில் இறக்காமல் 7வது இடத்தில் இறக்கியதானது ஒட்டுமொத்த அணியின் முடிவு…

தர்பார் ரஜினிக்கு வில்லனாக நவாப் ஷா ஒப்பந்தம் …..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்துவரும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ‘தர்பார்’. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ரஜினியின் மகளாக நிவேதா…

சூர்யாவை வில்லனாக மாற்றியுள்ள இயக்குனர் கே.வி.ஆனந்த் …!

‘24’ படத்தில் மூன்று வேடங்களில் வந்த சூர்யாவின் ஒரு கதாபாத்திரம் வில்லனாக இருந்தது , அதை தொடர்ந்து தற்போது காப்பான் படத்திலும் சூர்யாவின் கதாபாத்திரத்தில் வில்லன் கதாபாத்திரம்…

பெண் குழந்தைக்கு தாயானார் சமீரா ரெட்டி…!

” வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிச்சயமானவர் சமீரா ரெட்டி . தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த…

தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு: சேலம் உருக்காலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் பேரணி..

சேலம்: உருக்காலையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் இன்று பேரணி நடத்தினர். சேலத்தில் செயல்பட்டு வரும் இரும்பு உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க மத்தியஅரசு…

மீண்டும் ஜெய்யுடன் இணையும் அதுல்யா…..!

அறிமுக இயக்குனர் எஸ்.கே வெற்றிசெல்வன் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ‘கேப்மாரி’ என்ற…