விக்ரம் 58 படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் …!

Must read

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. 2020-ல் கோடை விடுமுறையில் இப்படம் வெளிவர இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராக இருக்கிறது .

More articles

Latest article