Month: June 2019

பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் சாவு 84 ஆகி உள்ளது.

முசாபர்நகர் மூளைக்காயச்சலால் பீகார் மாநிலத்தில் உயர் இழந்தோர் எணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவம்னைஒரு…

“நானும் பிரதமரும் நல்லுறவுடன் இணைந்து பணியாற்றுவதே இன்றைய தேவை”

விஜயவாடா: நான் முதல்வராகவும், நரேந்திரமோடி பிரதமராகவும் இருப்பதால், நாங்கள் இருவரும் நல்லுறவுடன் இணைந்து பணியாற்றுவது அவசியமானதாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. அவர்…

சாவர்க்கருக்கான ‘வீர்’ பட்டத்தை நீக்க முடிவெடுத்த ராஜஸ்தான் அரசு

ஜெய்ப்பூர்: மாநிலப் பாடத்திட்டத்தில் பின்பற்றப்படும் வரலாற்றுப் பாடப்புத்தகத்தில், சாவர்க்கர் பெயருக்கு முன்னால் இடம்பெற்றுள்ள கவுரவப் பட்டமான ‘வீர்’ என்பதை நீக்குவதென முடிவுசெய்துள்ளது ராஜஸ்தான் மாநில அரசு. கடந்த…

பி இ மாணவர் சேர்க்கை : தரவரிசை பட்டியல் வெளியிடும் தேதியில் மாறுதல்

தர்மபுரி பி இ மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் வெளியிடும் தேதியை மாற்றி உள்ளதாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் தெரிவித்துள்ளார்…

மீண்டும் திசை மாறும் வாயு புயல் : குஜராத்தில் கரை கடக்கும்

துவாரகை, குஜராத் குஜராத் அருகே உள்ள வாயு புயல் மீண்டும் திசை மாறி குஜராத்தில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள வாயு புயல்…

இந்தியா முழுவதும் உலகக் கோப்பை வெற்றிக்காக சிறப்பு வழிபாடு

டில்லி உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வெற்றி பெற நாடெங்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்ரன. இங்கிலாந்து நாட்டில் தற்போது…

ஜிஎஸ்டி இழப்பிட்டுத் தொகையை 2022க்கு மேலும் நீட்டிக்க குமாரசாமி கோரிக்கை

டில்லி ஜிஎஸ்டி அமுலாக்கத்தின் போது அறிவிக்கபட்ட இழப்பீட்டுத் தொகையை 2022க்கு மேலும் அளிக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2017 ஆம்…

வெப்பத்தை குறைக்க அலுவலக குளிர்சாதன இயந்திரத்தை அகற்றிய கலெக்டர்

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநில உமாரியா மாவட்டத்தின் கலெக்டர், ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் 100 குழந்தைகளை வெப்பத்தில் இருந்து காப்பதற்காக, தனது அலுவலத்திலுள்ள குளிர்சாதன இயந்திரத்தை அகற்றியுள்ளார்.…

உதகமண்டலம் செல்வதற்கான 3வது சாலை திட்டம்!

உதகமண்டலம்: தமிழ்நாட்டின் மிக முக்கிய சுற்றுலா மண்டலமான ஊட்டிக்கு ஒரு புதிய சாலை அமைப்பதற்கான திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய ஏப்ரல் மற்றும் மே…

இந்திய அணியில் இன்று பேட்டிங் மற்றும் பவுலிங் மாற்றங்கள்?

மான்செஸ்டர்: பாகிஸ்தானுடன் இன்று மோதவுள்ள இந்திய அணியில் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 2 போட்டிகளில் குல்தீப் யாதவ் மிக…