Month: June 2019

பல்வேறு மொழிகளில் பதவிப் பிரமாணம் எடுத்த மராட்டிய மாநில உறுப்பினர்கள்

புதுடெல்லி: மராட்டிய மாநிலத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள், தங்களின் விருப்பப்படி பல்வேறு மொழிகளில் நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் மராட்டிய மொழியில் பதவிப் பிரமாணம்…

தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்? 3 பேர் போட்டி

சென்னை: தமிழகத்தின் அடுத்த டிஜிபிக்கு 3 பேர் போட்டியிடும் நிலையில், யுபிஎஸ்சி யாரை தேர்வு செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழக சட்டம் – ஒழுங்கு…

குடிநீர் பிரச்சனை: மாவட்ட ஆட்சியர்களுடனான முதல்வரின் காணொளி கூட்டம் திடீர் ரத்து!

சென்னை: தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொளி காட்சி மூலம் நடத்த இருந்த ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டு…

தமிழக தண்ணீர் பிரச்சினையை ஊடகங்கள்தான் பெரிதாக்குகின்றன! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழக தண்ணீர் பிரச்சினை என்று ஊடகங்கள்தான் ஊதி பெரிதாக்குகின்றன என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். ஏற்கனவே அமைச்சர் வேலுமணி, தமிழகத்தில் தண்ணீர்…

பீகாரில் குழந்தைகள் இறக்க லிச்சிப் பழம் காரணமா? ஆய்வுக்கு அனுப்ப ஒடிசா மாநில அரசு உத்தரவு

முசாபர்புர்: பீகாரில் கடந்த சில மாதங்களாக மூளைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், இதுவரை 108க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி உள்ளனர். இந்த அதிர்ச்சி மரணத்துக்கு லிச்சி பழம்…

ஆந்திராவில் இனி காவல்துறையினருக்கு வார விடுமுறை..!

விஜயவாடா: ஆந்திராவில் பணியாற்றும் பல்வேறு நிலைகளிலான காவலர்களுக்கு, இனிமேல் வார விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தப் புதிய அறிவிப்பின்படி, கான்ஸ்டபிள்கள், ஏட்டுகள், துணை…

மராட்டிய மாநிலத்தில் கொடும் சித்ரவதைகளுக்கு ஆளான 8 வயது தலித் சிறுவன்!

மும்பை: கோயில் வளாகத்தில் தெரியாமல் நுழைந்துவிட்ட குற்றத்திற்காக, வெறும் 8 வயதேயான ஒரு தலித் சிறுவனை, சாதி இந்து நபர் ஒருவர் மோசமான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கிய சம்பவம்,…

துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி! திமுகவினர் பதற்றம்

சென்னை: திமுக பொருளாளர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக திமுகவினர் பதற்றத்துடன் உள்ளனர். துரைமுருகன் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நெஞ்சுவலி…

ராகுல்காந்தி 49வது பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின்…

உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வங்கதேசம் வெல்லுமா?

டான்டன்: வங்கதேச – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியை மதிப்பிட்டு, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் வென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று கூறுகின்றனர் சில கிரிக்கெட் விமர்சகர்கள்.…