Month: June 2019

அப்போலோ மருத்துவமனை: துரைமுருகன் டிஸ்சார்ஜ்; முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி!

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அதிமுகவினரிடையே பரபரப்பு நிலவி வருகிறது. .தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உடல்…

உணவைத் தேடி 1500 கி.மீ.தூரம் சுற்றித் திரிந்த பனிக்கரடி!

ரஷியா நாட்டின் செர்பியாவின் நோரில்ஸ் நகருக்குள் போலார் பனிக்கரடி ஒன்று நுழைந்து அங்குமிங்கும் சுற்றித் திரிந்தது. பசி காரணமாக அந்த துருவக்கரடி (பனிக்கரடி) உணவைத் தேடி நகருக்குள்…

ரிக்டர் அளவில் 4.8: மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்! பொதுமக்கள் பீதி

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நில நடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்தனர். பலர் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் புகுந்தனர். மகாராஷ்டிரா…

ஜூலை 1ந்தேதி முதல் அமல்: ‘NO’ ஹெல்மெட்; ‘NO’ பெட்ரோல்! அசாம் அரசு அதிரடி

சோனித்பூர்: அசாம் மாநிலத்தில் ஜூலை 1ந்தேதி ‘ஹெல்மெட் இல்லை, எரிபொருள் இல்லை’ என்ற விதி அமலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக இந்த விதி…

கொலைமுயற்சி வழக்கு: மத்தியஅமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல் மகன் அதிரடி கைது

போபால்: கொலை முயற்சி வழக்கு காரணமாக மத்தியஅமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் மகன் போபால் காவல்துறை யினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.…

உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய தவான்! உருக்கமான வீடியோ வெளியீடு

லண்டன்: கை விரல் காயம் காரணமாக உலகக் கோப்பையிலிருந்து விலகிய தவான் உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இடது கைவிரல் எலும்பு முறிவு…

காங்கிரஸ் தலைவர் ராகுல் பிறந்தநாள்: திமுக எம்.பி.க்கள் நேரில் சந்தித்து வாழ்த்து….

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டாக நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு இன்று 49வது…

பொதுமக்கள் கவனத்திற்கு: சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்…

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழக மின்வாரியம் அறிவித்து உள்ளது. அதன்படி கீழ்காணும் பகுதிகளில் காலை 9…