காராஷ்டிரா மாநிலத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நில நடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்தனர். பலர் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் புகுந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டதில் இன்று காலை 7.48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகி உள்ளது.

நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஒடி வந்தனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.  ஆனால், சேத விவரம் ஏதும் வெளியாக வில்லை.