சென்னை:

ராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழக மின்வாரியம் அறிவித்து உள்ளது.

அதன்படி கீழ்காணும் பகுதிகளில்  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  மின்விநியோகம் இருக்காது. பொதுமக்கள் முன்கூட்டியே தங்களது பணிகளை முடித்து விடுவது நல்லது.

கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் கடுமையான சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், மின்சாரம் வாரியமும் தனது பங்குக்கு மின் விநியோகத்தை நிறுத்தி மக்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்துகிறது…

மின்விநியோகம் தடை படும் இடங்கள்:

சைதாப்பேட்டை மேற்கு பகுதி

. எம்எம்டிஏ காலனி காலனி

அரும்பாக்கம்,

சூளைமேடு,

கோடம்பாக்கம் ,

அழகிரி நகர்