Month: June 2019

திருடப்பட்ட மொபைல்களை கண்டறிய அரசின் புதிய திட்டம்

டில்லி திருடப்பட்ட மொபைல்களை கண்டறிந்து அவற்றின் உபயோகத்தை தடுக்க அரசின் தொலை தொடர்புத் துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. சமீப காலமாக மொபைல் உபயோகிப்பாளர்கள்…

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது! 25ந்தேதி முதல் கலந்தாய்வு

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார். விண்ணப்பித்த மாணவர்களின் 1,03,150 மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிடப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து…

உலககோப்பை கிரிக்கெட்2019: வில்லியம்சன் ஆட்டத்தில் நியூசி அசத்தல் வெற்றி!

லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடை பற்ற நியூசிலாந்து தென்ஆப்பிரிக்கா இடையே நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூசிலாந்து 4-வது வெற்றியை…

2014ம் ஆண்டு நடைபெற்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான விபத்து: நான்கு பேர் மீது கொலை குற்றச்சாட்டு

மாஸ்கோ கடந்த 2014 ஆம் வருடம் உக்ரெய்ன் ராணுவத்தினரால் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக நால்வர் மீது குற்றச்சாட்டு பதிய உள்ளது. கடந்த 2014…

சென்னை பெண்கள் கவனத்திற்கு: தமிழகஅரசின் மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தமிழக அரசு வழங்கும் மானிய விலையிலான ஸ்கூட்டர் குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல்…

17வது மக்களவையின் முதல் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரை

டில்லி: 17வது மக்களவையின் முதல் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்துகிறார். 17வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் கடந்த 17ந்தேதி முதல் (திங்கட்கிழமை) நடைபெற்று…

மக்களவையில் மதரீதியிலான முழக்கங்களுக்கு அனுமதி கிடையாது! பாஜகவுக்கு ‘செக்’ வைத்த ஓம்பிர்லா…

டில்லி: 17வது மக்களவையின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம்பிர்லா, மக்களவையில் மத ரீதியிலான முழக்கங்கள், ஸ்லோகங்களுக்கு அனுமதி கிடையாது என்று கறாராக தெரிவித்து உள்ளார். சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி…

டில்லி முகர்ஜி நகர் நிகழ்வுக்கு காவல் துறையை கடிந்த உயர்நீதிமன்றம் : கெஜ்ரிவால் வரவேற்பு

டில்லி ஞாயிற்றுக் கிழமை அன்று டில்லி முகர்ஜி நகர் பகுதியில் காவல்துறையினர் நிகழ்த்திய வன்முறைக்காக டில்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. டில்லி நகரில் மிகவும் போக்குவரத்து நிறைந்த…

இன்று வெளியாகிறது பொறியியல் தரவரிசை பட்டியல்! அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிடுகிறார்…

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் கலாந்தாய்வை தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழக…

கணவனை குண்டு யானை என அழைத்த பெண்ணுக்கு விவாகரத்தை உறுதி செய்த டில்லி உயர்நீதிமன்றம்

டில்லி கணவன் குண்டாக இருப்பதால் அவரை குண்டு யானை என அழைத்த பெண்ணுக்கு அளிக்கப்பட்ட விவாகரத்தை டில்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கணவரின் கொடுமை தாளாமல் விவாகரத்து…