Month: June 2019

பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! டில்லியில் பரபரப்பு

டில்லி: பாரதியஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் விரைந்து வந்து சோதனை நடத்தினர். விசாரணையில்…

விஜய் பிறந்தநாளில் #என்றும்தலஅஜித் ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கும் தல ரசிகர்கள்…!

இன்று 45-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் விஜய்க்காக அவரது ரசிகர்கள் #happybirthdayTHALAPATHY என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் #என்றும்தலஅஜித் என்ற ஹேஷ்டேக்கை…

தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் தண்ணீர் வழங்கி வருகிறோம்! வேலுமணி

சென்னை: தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் தண்ணீர் வழங்கி வருகிறோம் என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்து உள்ளார். தமிழக மக்களை வாட்டி…

திருநாவுக்கரசரின் தெனாவெட்டு பேச்சு எதிரொலி: காங்கிரசுக்கு எதிராக குரலை உயர்த்திய திமுக முன்னாள்அமைச்சர் நேரு….!

சென்னை: திருச்சியில் நடைபெற்ற தமிழகஅரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக திருச்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, காங்கிரஸ் கட்சியை எவ்வளவு காலம் தான் தூக்கி…

பூஜையுடன் தொடங்கியது அருண் விஜயின் ‘பாக்ஸர்’ படம்…!

அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனா கல்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயக்குனர் விவேக் இயக்கம் இப்படத்தை எட்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்…

திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை தலைவராக ஆந்திர முதல்வரின் உறவினர் நியமனம்

திருப்பதி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினருமான வி.சுப்பா ரெட்டி, திருமலா திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை வாரியத்தின் தலைவராக நியமனம்…

தண்ணீர் பிரச்சினை: தமிழகம் முழுவதும் திமுக வினர் ஆர்ப்பாட்டம் – படங்கள்

சென்னை: குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி சென்னை உள்பட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் தற்போது நிலவும் வரலாறு காணாத…

நிவின் பாலியின் அடுத்த படம் படவேட்டு…!

நிவின் பாலியின் அடுத்த படம் படவேட்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படவேட்டு என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் போஸ்டரை நிவின் பாலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும்…

நீதிபதிகள் ஓய்வு வயதை அதிகரிக்க தலைமை நீதிபதி பிரதமருக்கு வேண்டுகோள்

டில்லி உச்சநீதிமன்ற தாலிமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகளில் ஓய்வு வயதை 65 ஆக அதைகரிக்க பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களில்…

‘ராட்சசி’ படத்தில் ‘நீ என் நண்பனே’ பாடலை பாடிய பிருந்தா சிவகுமார்…!

ஜோதிகா நடித்துள்ள ‘ராட்சசி’ படத்தில் ஒரு பாடலை சூர்யா – கார்த்தியின் சகோதரியான பிருந்தா சிவகுமார் பாடியுள்ளார். அறிமுக இயக்குநர் கெளதம்ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பூர்ணிமா…