ராஜ்யசபை தேர்தலில் போட்டியிட குஜராத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
புதுடெல்லி: குஜராத்திலிருந்து ராஜ்யசபை தேர்தலில் போட்டியிட, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். வெளியுறவுத்துறை செயலராக நீண்ட அனுபவம் பெற்றவர் ஜெய்சங்கர். தமிழகத்தை பூர்வீகமாகக்…