Month: June 2019

ஃபாசிஸம் நிலவுவதற்கான தெளிவான அறிகுறிகள் வெளிப்படுகின்றன: திரிணாமுல் காங்கிரஸ்

புதுடெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மகுவா மோய்த்ரா, இந்த நாட்டில் ஃபாசிஸம் நிலவுவதற்கான 7…

திருப்பதி தேவஸ்தானத்தில் முழுமையாக மாற்றம் செய்யும் புதிய ஆந்திர அரசு

திருப்பதி புதியதாக பதவி ஏற்றுள்ள ஆந்திர அரசு திருப்பதி தேவஸ்தானத்தில் முழுமையாக மாற்றம் செய்ய உள்ளது. இந்தியாவில் புகழ்பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ளது.…

28ந்தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்! ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்க உள்ள நிலையில் அன்றைய தினம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அதிமுக…

தவிக்கும் தமிழகம்: தண்ணீர் பஞ்சம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டைட்டானிக் பட ஹீரோ

தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான குடிநீர் பஞ்சம் குறித்து செய்தி அறிந்த பிரபல ஹாலிவுட் நடிகரான டைட்டானிக் பட ஹீரோ லியானர்டோ டி காப்ரியோ, நாட்டில் நிலவும்…

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து தப்பிப் பிழைக்குமா?

கோப்பையை வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி, தற்போது அரையிறுதிக்குள் நுழைய முடியுமா? என்ற பரிதாபமான நிலையில் வந்து நின்றுள்ளது. சொந்த மண் மற்றும்…

வாஜ்பாய் அஸ்தி கரைப்பு விழா செலவை ஏற்க மறுக்கும் யோகி அரசு

லக்னோ லக்னோ நகரில் கோமதி ஆற்றில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு விழாவுக்கான செலவை யோகி அரசு ஏற்க மறுத்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனது 93ஆம் வயதில்…

விமர்சனங்களைத் தவிர்க்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அணி

லண்டன்: ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் மிகவும் மோசமாக செயல்பட்டதால், கடும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணி, தற்போது தொடர்ந்து மூன்றாவது நாளாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

ஃபின்லாந்து : உலகின் முதல் நிலத்தடி அணுக்கழிவு சேகரிப்பு மையம் அமைப்பு

ஹெல்சின்ஸ்கி உலகின் முதல் நிலத்தடி அணுக்கழிவு சேகரிப்பு மையம் ஃபின்லாந்து நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் அணு மின் நிலையக்கழிவுகளை அப்புறப்படுத்தி அழிப்பது மிகவும் முக்கிய பணியாக உள்ளது.…

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10ஆயிரம் அபராதம்! விரைவில் சட்டதிருத்தம்…

டில்லி: குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில் விரைவில் சட்டம் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சட்ட…

தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் காலமானார்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி அம்மாள் சென்னையில் இன்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான கும்பகோணம் அருகே உள்ள…