Month: June 2019

மக்களவை தேர்தலுக்குப் பிறகு மாயமான தேஜஸ் யாதவ் சிகிச்சை பெறுவதாக விளக்கம்

பாட்னா: மக்களவை தேர்தலுக்குப் பிறகு, மாயமான ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், தான் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியிருக்கிறார். மக்களவை தேர்தலுக்குப் பிறகு, தேஜஸ்வி…

தமிழக புதிய தலைமைச்செயலாளராக பதவியேற்றார் கே.சண்முகம்

சென்னை: தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட கே.சண்முகம், இன்று 46வது தலைமை செயலாளராக தலைமைச்செயலகத்தில் பதவியேற்றுக்கொண்டார். தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்துவந்த கிரிஜா வைத்தியநாதன் இன்றுடன்…

சென்னை வண்ணாரப்பேட்டையில் பாரம்பரிய தோட்டம்: இந்த ஆண்டு இறுதியில் திறப்பு

சென்னை: சென்னை வண்ணாரப் பேட்டையில் விரைவில் பாரம்பரிய தோட்டம் அமைக்கப்படவுள்ளது. இந்த தோட்டத்தில் சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள மரங்கள் மற்றும் செடிகள் இடம்பெற உள்ளன. வண்ணாரப்பேட்டையில் 5…

இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து அணி!

லண்டன்: டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்தியாவிற்கான இலக்காக 338 ரன்களை நிர்ணயித்துள்ளது. இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் மிகச்சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர். பேர்ஸ்டோ…

முகிலனை கண்டுபிடிக்க மேலும் 8 வார காலம் அவகாசம்: சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய முகிலனை கண்டுபிடிப்பதற்காக, சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் 8 வார கால அவகாசத்தை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. மனித உரிமை ஆர்வலர்…

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவியாக அனுஷ்கா…!

செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, ஐஸ்வர்யா ராய்,…

திருச்சியில் இரண்டாம் ஆண்டு சேவல் கண்காட்சி…!

https://www.youtube.com/watch?v=bfFzNwtHeqs தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு திருவிழா நடத்தப்படுவது போல பல கிராமங்களில் சேவல் சண்டையும் நடத்தப்படும். இதற்காக கண்காட்சி நடத்தப்பட்டு சேவல்கள் விற்பனை செய்யப்படுகிறது.…

குழந்தைக்கு பிரதமர் மோடி பெயர் வைத்ததற்கு வருத்தம் தெரிவித்தார் முஸ்லிம் தாய்

லக்னோ: தன் குழந்தைக்கு நரேந்திர மோடி என்று பெயர் வைத்ததற்கு முஸ்லிம் தாய் வருத்தம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவை சேர்ந்தவர் மைனாஸ் பேகம். மக்களவை தேர்தல்…

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ரசிகர்களிடையே மோதல்

நேற்று இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இடையே கைகலப்பு நடைபெற்றது. மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டது பரபரப்பை…

கட்சி நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத சத்தீஷ்கர் முதல்வர்!

ராய்ப்பூர்: கட்சிப் பொறுப்பை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார் சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாஹல். 2018ம் ஆண்டு நடந்த சத்தீஷ்கர் மாநில சட்டமன்ற…