Month: June 2019

கலைஞர் 96வது பிறந்தநாள்: அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி படத்துக்கு ஸ்டாலின் மரியாதை

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து திமுக முன்னணி…

இஸ்க்கான் நடத்தும் ஒரிசா மதிய உணவு திட்டத்தில் முட்டை வழங்கப்படும்

புவனேஸ்வர் அரே கிருஷ்ணா என கூறப்படும் இஸ்கான் இயக்கத்தால் நடத்தப்படும் மாணவர் மதிய உணவு திட்டத்தில் முட்டை சேர்க்கப்பட உள்ளது. உலகப் புகழ்பெற்ற இயக்கமான இஸ்கான் இயக்கம்…

தென் ஆப்பிரிக்காவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காளதேசம்

லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில்…

எந்த சக்தியாலும் மக்கள் மனதிலிருந்து காங்கிரஸை அகற்ற முடியாது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: எந்த சக்தியாலும் மக்களின் மனதிலிருந்து காங்கிரஸ் கட்சியை அகற்ற முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியா காந்திக்கு…

இந்திய ராணுவத்துக்கு சீனாவிலிருந்து வாங்கப்படும் புல்லட் ப்ரூப் ஜாக்கெட்கள் தரமற்றவை: நிதி ஆயோக் உறுப்பினர்

புதுடெல்லி: ராணுவத்தினருக்கான குண்டு துளைக்காத ஜாக்கெட் சீனாவிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கப்படுவதாகவும், அவை தரமற்றவை என்றும் நிதி அயோக் உறுப்பினர் கூறியுள்ளார். நிதி ஆயோக் உறுப்பினர் விகே.…

தன்னுயிரை கொடுத்து 5 பேரை காப்பாற்றிய ஜம்மு-காஷ்மீர் இளைஞர்: படகு விபத்தில் சோகம்

ஸ்ரீநகர்: கொல்கத்தாவிலிருந்து வந்த 5 சுற்றுலாப் பயணிகளை, தன்னுயிரை கொடுத்து காப்பாற்றியிருக்கிறார் 32 வயது ரூஃப் அகமது தத். ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்நாக் மாவட்டத்தில் கொல்கத்தாவை…

ஒடிசாவில் எம்பி-யான மகளிர் சுய உதவிக்குழு தலைவி

புவனேஸ்வர்: ஓடிசாவில் காட் மதராக கருதப்படும் 70 வயதான பிரமிளா பைசோய் பிஜு ஜனதா தளத்தின் எம்பி. ஆகியிருக்கிறார். கஞ்சாம் மாவட்டம் செரமாரியா கிராமத்தில் பிறந்த பிரமிளா…

பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை: காங்கிரஸ்

புதுடெல்லி: தேவையான இடங்களில் வெற்றியடையாத காரணத்தால், நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை என தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. ஒரு சட்ட அவையின் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப்…

சிங்கப்பூரில் பள்ளி குழந்தைகளுக்கு பாஸ், பெயில் கிடையாது: கல்வி அமைச்சர் ஓங்க் யே குங் தகவல்

சிங்கப்பூர்: பள்ளிக் குழந்தைகளுக்கு ரேங்க் முறையை முற்றிலும் அகற்றியதோடு, பாஸ், பெயில் முறையையும் இந்த ஆண்டோடு முடிவுக்கு கொண்டு வர சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. சிங்கப்பூர்…

காந்தி சிலைகளை அகற்ற வேண்டும் என ட்விட் செய்த மும்பை பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிர்ப்பு வலுக்கிறது

மும்பை: உலகம் முழுவதும் உள்ள மகாத்மா காந்தி சிலை அகற்ற வேண்டும் என்றும், மகாத்மாவை கொன்ற கோட்ஸேக்கு நன்றி தெரிவித்தும் மும்பை ஐஏஎஸ் அதிகாரி ட்விட் செய்தது…