தமிழக உள்ளாட்சித்தேர்தல்: பெண்களுக்கு 50% வார்டுகளை இடஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டுகளை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடஒதுக்கீடு அடிப்படையில் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…