Month: June 2019

“ஜூவாலாவை எனக்கு பிடிக்கும்”- விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் 4 ஆண்டுகள் காதலித்து மணந்த மனைவியை கடந்த வருடம் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த நிலையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவும்,…

நிதி அயோக் கூட்டத்தில் பங்கு பெறுவதால் பயனில்லை : மம்தா பானர்ஜி

கொல்கத்தா நிதி அயோக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதால் தமது மாநிலத்துக்கு எவ்வித பயனுமில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நிதி அயோக் என…

வயநாடு வந்தடைந்தார்: காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு!

டில்லி: தன்னை வெற்றிபெறச் செய்த வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி கூற கேரளா வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரள மாநில காங்கிரஸ்…

மதுரையில் எய்ம்ஸ் அமையுமா? இன்னும் இடமே ஒதுக்கவில்லை என ஆர்டிஐ தகவல்….

சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஜனவரி மாதம் 27ந்தேதி அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிலம்…

அலிகாரில் 3 வயது சிறுமி கொலை : அதிர்ச்சி அடைந்த ராகுல் மற்றும் பிரியங்கா

டில்லி அலிகாரில் 3 வயது சிறுமி கொடூரமாக கொல்லப்பட்டதற்கு தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் தெரிவித்துள்ளனர். உத்திரப் பிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த…

துபாய் பேருந்து விபத்தில் இறந்த 17 பேரில் 12 பேர் இந்தியர்கள்!

துபாய்: ஐக்கிய அரபு அமீரக நகரான துபாயில் நடந்த பேருந்து விபத்தில் இறந்த 17 பேரில் 12 பேர் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விபத்தில்…

அதிமுகவை மீண்டும் உடைக்க பாஜக சதி? ஓபிஎஸ்-ஐ சீண்டும் ‘துக்ளக்’ குருமூர்த்தி….

லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக உள்பட கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் பெரும் தோல்வி அடைந்தது. நாடு முழுவதும் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில்,…

அமெரிக்காவின் சிறந்த 80 பெண் சுய தொழில் முனைவர் பட்டியலில் 3 இந்திய வம்சாவழி பெண்கள்

வாஷிங்டன் அமெரிக்காவின் சிறந்த 80 பெண் சுய தொழில் முனைவர் பட்டியலில் 3 இந்திய வம்சாவழி பென்கள் இடம் பெற்றுள்ளனர். பிரபல ஆங்கில பத்திரிகையான ஃபோர்ப்ஸ் பத்திரிகை…

உள்துறை இணையமைச்சர் கிஷான் ரெட்டி மூலமாக தெலுங்கானாவை வளைக்குமா பாஜக?

ஐதராபாத்: மத்திய உள்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், தெலுங்கானா அரசியல் மட்டுமின்றி, ஆந்திர அரசியலிலும் அதிக முக்கியத்துவம் பெறக்கூடிய ஆளாக மாறியுள்ளார் கிஷான் ரெட்டி. நடந்து முடிந்த…

உயிரோடு இருக்கும்போதே இறப்பு சான்றிதழ் வழங்கியஅதிகாரி…! சொத்துக்களை அபகரித்த சகோதரர்…..

சென்னை: உயிரோடு இருக்கும் ஒருவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கி, அவரது சொத்துக்களை சகோதரரே தனது பெயருக்கு மாற்றி அனுபவித்து வந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…