Month: June 2019

மதுரை ஆதீன மடத்திற்கு இளைய ஆதீனம் நியமனம்! மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அறிவிப்பு

மதுரை: மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் நியமிக்கப்பட்டுள்ளார். இதை மதுரை ஆதீனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். தற்போது மதுரை ஆதீனமாக 292வது…

‘தல 60’ படத்தில் தான் நடிக்கவில்லை என எஸ்.ஜே.சூர்யா மறுப்பு…!

அஜித் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர், இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி இந்தப் படம்…

ஏர்செல் மற்றும் அனில் அம்பானிக்கு செக் வைத்த தொலைதொடர்பு துறை

புதுடெல்லி: திவாலாகும் செயல்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கையில், அலைக்கற்றைகளை விற்பனை செய்வதற்கு மத்திய தொலைதொடர்பு துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், ஏர்செல் மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற…

மோடிக்கு எதிரான வாக்குகளை இழந்ததால் தோற்றுவிட்டோம்: அமைச்சர் சி.வி.சண்முகம்

மக்களவை தேர்தலில், மோடிக்கு எதிரான வாக்குகளை இழந்ததால் தோற்றுவிட்டோம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக…

ஜப்பானிய நாவலின் தழுவலே ‘கொலைகாரன் : ஆண்ட்ரு லூயிஸ்

ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் அர்ஜுன், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ‘கொலைகாரன்’. ‘The Devotion of Suspect X’ என்ற ஜப்பானிய…

தமிழகத்தின் அடுத்த தலைமை செயலாளர் யார்? 5 பேர் போட்டி….

சென்னை: தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியாநாதன் ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய தலைமை செயலாளர் பதவிக்கு 5பேர் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசின்…

விவசாயி வீட்டில் நகை – பணம் கொள்ளை: போலீசார் விசாரணை

சோமரசம்பேட்டை அருகே விவசாயி வீட்டில் இருந்த மரப்பெட்டியை தூக்கி சென்ற மர்ம நபர்கள், அதில் இருந்த சாவியை எடுத்து வந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். சோமரசம்பேட்டை…

பாண்டவர் அணியை எதிர்த்து தலைவர் பதவிக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் போட்டி…!

2019 – 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், வருகிற 23 ஆம் தேதி டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர்…

வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: மூவர் பலி

வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ரெட்டை குறிச்சி என்ற…

சென்னையில் தொடங்கிய ஆசிரியர் தகுதி தேர்வு

தமிழகம் முழுவதும் 2 நாட்கள் நடைபெறும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் இன்று தொடங்கியது. மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும்…