Month: June 2019

மருத்துவக் கல்லூரிகளாக மாறும் மாவட்ட மருத்துவமனைகள்

புதுடெல்லி: மருத்துவத் துறையில் மனிதவளத்தைப் பெருக்கும் நோக்கில், மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றும் திட்டத்தின்கீழ், மூன்றாவது கட்டமாக 75 மாவட்ட மருத்துவமனைகள் மத்திய சுகாதார அமைச்சகத்தால்…

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு! அம்பலமான மின்துறை அமைச்சரின் பொய்…! மக்கள் கொந்தளிப்பு…..

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் தினமும் வெவ்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரம் வரை பல்வேறு காரணங்களை கூறி, மின்வெட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.…

டகால்டி First Look போஸ்டர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சந்தானம்…!

டகால்டி ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டகால்டி’ . மும்பையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது…

குடிநீர் பஞ்சம்: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை உடனே கூட்டுக! ஸ்டாலின்

சென்னை: மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், விவாதங்களுக்குப் பதில் அளிக்கவும் அதிமுக அரசு எப்போதுமே தாமாக முன்வருவதில்லை. தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த…

பாஜகவிற்கு எதிராக கோஷமிட்ட தமிழிசையின் மகன்….! விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: விமான நிலையத்தில், பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை பேட்டி கொடுக்கும் போது, பாஜகவுக்கு எதிராக அவரது மகன் டாக்டர். சுகந்தன் முழக்க மிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…

சிந்துபாத் படத்தின் “நெஞ்ச உனக்காக” பாடல் வெளியீடு….!

https://www.youtube.com/watch?v=bzeegaj9lS0 இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சிந்துபாத். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். இவர்களை…

தமிழக அரசியல் சலசலப்பு: டெல்லி விரைந்தார் தமிழக ஆளுநர்..!

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டார். அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாக…

தனுஷின் இனிமையான குரலில் வெளியானது Engleesu Lovesu பாடல்…!

https://www.youtube.com/watch?v=YbByGNevgc0 நடிகர் தனுஷ்-ன் முதல் சர்வதேச திரைப்படமான “எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்” வரும் ஜூன் 21-ஆம் ‘பக்கிரி’ என்னும் பெயரில் தமிழ் மொழியில் வெளியாகிறது…

அரபிக்கடலில் புயல் சின்னம்: தமிழக மேற்கு மாவட்டங்களில் 12ந்தேதி மழை பெய்ய வாய்ப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள…

பட்ஜெட்டுக்கு ஆலோசனை கூறுங்கள்: மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் டிவிட்

டில்லி: மத்திய பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் குறித்தும், அதில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து நீங்களும் கருத்து சொல்லலாம் என…