Month: June 2019

தென் ஆப்பிரிக்க-மேற்கு இந்திய தீவுகள் ஆட்டம் மழையால் ரத்து: தலா ஒரு புள்ளி தரப்பட்டது

சவுத்தாம்ப்டன்: உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரக்கா, மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதிய லீக் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்தில் உலக கோப்பை…

எல்நினோ தாக்கத்தால் பிலிப்பைன்சில் வழக்கத்தை விட 2மில்லியன் கிலோ அதிக மாங்காய் விளைச்சல்….

எல் நினோ காரணமாக இந்த ஆண்டு பிலிப்பைன்சில் மாங்காய் விளைச்சல் அமோகமாக விளைந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. எல்நினோ என்பது வெப்பநிலை ஏற்றதாழ்வை குறிக்கும்…

லோக் ஆயுக்தா வழக்கு: தேர்வான 5 உறுப்பினர்களையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக லோக் ஆயுக்தா குழு உறுப்பினர் நியமனம் தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தேர்வு செய்யப்பட்ட 5 பேரையும், எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்ற…

சுஷ்மா ஸ்வராஜ் ஆந்திர ஆளுநர் ஆகிறார்

டில்லி ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் முந்தைய மத்திய அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சர் பதவி…

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு

சென்னை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக தற்போது விக்ரமன் பதவியில் உள்ளார். மூன்று முறை…

உள்துறை அமைச்சர் அமித் ஷா – தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு

டில்லி உள்துறை அமைச்சர் அமித் ஷா வை இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. அக்கட்சி…

டில்லியில் அதிக அளவு வெப்பமாக இன்று 48 டிகிரி பதிவு

டில்லி இன்று டில்லி நகரில் அதிக பட்ச வெப்பமாக 48 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. நாடெங்கும் தற்போது கோடை கடுமையாக உள்ளது. வட மாநிலங்களில் பல…

வங்கிக் கணக்கு மோசடி : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி கைது

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி வங்கிக் கணக்கு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் கணவர்…

இந்தியாவில் முதல் முறையாக மின் வாகன சார்ஜிங் நிலையம் : உத்திரப் பிரதேசம் 

டில்லி மத்திய மின் அமைச்சகம் உத்திரப் பிரதேச மாநிலத்தில் மின் வாகன சார்ஜிங் நிலையம் அமைக்க விருப்பம் கோரி உள்ளது. தற்போது அனைத்து மாநில அரசுகளும் பெட்ரோல்…

பிளாஸ்டிக் தடை – விரைவில் 100% வெற்றியை அடைய அமைச்சர் உறுதி

ஈரோடு: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை அமல் செய்வதில் 75% வெற்றி கிடைத்துள்ளதாகவும், அந்த விஷயத்தில் விரைவில் 100% என்ற இலக்கு அடையப்படும் என்றும் பேசியுள்ளார் தமிழக…