கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாருக்கு நீதிமன்றம் பாராட்டு
பதான்கோட்: கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், போலீஸார் சிறப்பாக செயல்பட்டதால் விரைந்து நீதி வழங்க முடிந்ததாக விரைவு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. காஷ்மீர்…