Month: June 2019

விமானக் கடத்தல் பொய் தகவல் அளித்தவருக்கு ஆயுள் தண்டனை 5 கோடி அபராதம்

டில்லி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் பிர்ஜு சைலா விமான கடத்தல் குறித்து பொய் தகவல் அளித்ததற்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5 கோடி அபராதம் விதிக்கபட்டுள்ளது.…

பெங்களூரு ஐஎம்ஏ நிறுவன மோசடி : அதிபரின் ஆடியோக்கள்

பெங்களூரு தலைமறைவாக உள்ள பெங்களூரு ஐ எம் ஏ நிறுவன அதிபர் முகமது மன்சூர் கான் இரு ஆடியோக்கள் வெளியிட்டுள்ளார். பெங்களூரு நகரில் சிவாஜி நகர் பகுதியில்…

யுவராஜ் சிங்கின் உள்ளங்கவர் கள்வர்கள் யார் யார்?

மும்பை: சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங், தன்னை அச்சுறுத்திய பந்துவீச்சாளர்கள் மற்றும் தனக்குப் பிடித்த பேட்ஸ்மேன்கள் குறித்து மனம் திறந்துள்ளார். இலங்கை அணியின்…

ஆக்ரா நீதிமன்றத்தில் புதிய பெண் பார் கவுன்சில் தலைவி சுட்டுக் கொலை

ஆக்ரா புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்திரப் பிரதேச பார் கவுன்சில் தலைவி தர்வேஷ் யாதவ் ஆக்ரா நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உத்திரப் பிரதேச மாநில பார் கவுன்சில் தலைவருக்கான…

வக்ஃப் வாரியம் நடத்தும் பள்ளி மற்றும் மருத்துவமனைகளுக்கு 100% அரசு நிதி உதவி

டில்லி நாடெங்கும் உள்ள அனைத்து வக்ஃப் சொத்துக்களும் இணைக்கப்பட்டு அவைகளுக்கு அரசு 100% நிதி உதவி அளிக்கும் என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.…

அரிய நிகழ்வு : மின்னல் தாங்கி மரணம் அடைந்த இரு ஒட்டகச்சிவிங்கிகள்

புளோரிடா புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு விலங்குகள் சரணாலயத்தில் அரிய நிகழ்வாக மின்னல் தாக்கி இரு ஒட்டகச்சிவிங்கிகள் மரணம் அடைந்துள்ளன. புளோரிடா மாகாணத்தில் ஒரு விலங்குகள் சரணாலயம்…

சறுக்கும் ரன் வேட்டை – தோல்வியை நோக்கி பாகிஸ்தான்

டான்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக ரன் வேட்டையில் வீரம் காட்டிய பாகிஸ்தான், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 307 ரன்கள் என்ற இலக்கை எட்டுவதற்கு தடுமாறி, தோல்வியை நோக்கி…

மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியாக செல்லவில்லை

டில்லி நாளை கிர்கிஸ்தான் மாநாட்டுக்கு செல்ல உள்ள மோடி பயணம் செய்யும் விமானம் பாகிஸ்தான் வான்வழியாக செல்லவில்லை என அறிவிக்கபட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம்…

இலவச புள்ளிகளின் மேல் விருப்பமில்லை: இலங்கை கேப்டன்

லண்டன்: தங்களின் அணிக்கு இலவசப் புள்ளிகளை விரும்பவில்லை என்று கூறியுள்ளார் இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே. பிரிட்டனில் அவ்வப்போது மழை பெய்துவருவதால், சில போட்டிகள் ரத்தாகும் சூழ்நிலைகள்…

பணத்தின் மீதான ஆசையால்தான் எவரெஸ்ட் மரணங்கள் நிகழ்கிறதா?

காத்மண்டு: திடீர் மரணங்கள் மற்றும் எதிர்பாராத விபத்துகள் போன்றவை நேர்ந்தாலும், எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி செல்லும் கூட்டம் குறைந்தபாடில்லை. இப்படி கூட்டம் கூடுவது குறித்து, எவரெஸ்டில் ஏறிய,…