Month: May 2019

பொறியியல் பட்டப்படிப்பு2019: இதுவரையில் 1,07,062 பேர் ஆன்லைனில் விண்ணப்பம்!

சென்னை: பொறியியல் பட்டப்படிப்புக்கான விண்ணப்ப பதிவு கடந்த 2ந்தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 1,07,062 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக உயர்கல்வி ஆணையம் தெரிவித்துஉள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும்…

1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு புதிய சீருடை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழக அரசுப் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டு முதல் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீருடை…

மே 23 வரை காத்திருங்கள், கவலை வேண்டாம்: காங்கிரஸ்

புதுடெல்லி: கருத்துக்கணிப்புகள் குறித்து கவலைப்பட வேண்டாமெனவும், மே 23 வரை காத்திருக்கும்படியும் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அன்றைய தினம் ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசியல் வட்டத்திற்கும்…

உத்திரப்பிரதேச அமைச்சரவையிலிருந்து கூட்டணி கட்சி அமைச்சர் நீக்கம்

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவுகள் முடிவடைந்த நிலையில், அம்மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பரிந்துரையை…

பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி அமைக்க சந்திரபாபு நாயுடு தீவிரம்! இன்று மாலை மம்தாவை சந்திக்கிறார்….

டில்லி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக இன்று மாலை மேற்கு வங்க முதல்வர்…

கருத்து கணிப்புகள் அனைத்தும் பொய்: சசி தரூர் டிவிட்

திருவனந்தபுரம்: மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள்…

மோசடியான கருத்துக் கணிப்பு: தந்தி டிவியை கடுமையாக சாடிய டிடிவி தினகரன்

சென்னை: கருத்துக்கணிப்புகள் மோசடியானவை என்றும், காஞ்சிபுரம் தொகுதியில் தேர்தலில் போட்டி யிடாத மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 6 சதவிகிதம் வாக்குகள் கிடைத்திருப்பதாக தந்தி டிவியில் தேர்தல்…

தஜிகிஸ்தான் சிறையில் இஸ்லாமிய போராளிகள் கலவரம்: 32 பேர் பலி

துஷான்பே: தஜிகிஸ்தான் சிறையில் இஸ்லாமிய போராளிகள் கலவரம் செய்ததை தொடர்ந்து, அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 32 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. தஜிகிஸ்தான்…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.…

தேர்தல் முடிவை மாற்ற மோடி எந்த நிலைக்கும் போவார்: வாக்கு எண்ணும் மையங்களில் கவனமாக இருக்க வேண்டும்: கே.எ.ஸ்.அழகிரி

சென்னை: தேர்தல் முடிவை மாற்ற மோடி எந்த நிலைக்கும் போவார் என்று தெரிவித்த தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி, வாக்கு எண்ணும் மையங்களில் காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி…