அமலாக்கத்துறை அதிகாரிகள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது: இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா தடை
டில்லி: அமலாக்கத்துறை அதிகாரிகள் எந்தவொரு ஊடகங்களுக்கும் பேட்டி அளிக்க கூடாது என்று அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா அதிரடி தடை விதித்துள்ளார். நாட்டின் உயர்ந்த அமைப்புகளில்…